வல்லமை தாராயோ ....
உள்ளடக்க விபரங்கள்
வல்லமை தாராயோ ....
சிறுகதை தொகுதி
என். ஏ . தீரன். (ஆர்.எம். நௌஸாத் )
2000 மே - மாதம்
வெளியீடு-
கல்முனை புகவம்
(புதிய கலைஞர் வட்டம் )
பிரிண்டர் --
அந்-நூர் கிராபிக்ஸ் - கல்முனை
பக்கம்-
10+74-84
விலை --
90 ரூபாய்
சமர்ப்பணம்
கீர்த்திமிக்க காரியப்பர் பரம்பரைக்கு இது சமர்ப்பணம்
அறிமுகவுரை-
எஸ்.எம்.எம். ராபிக் (தேசிய ஒருங்கிணைப்பு சமாதானக் கல்வி அதிகாரி - கல்முனை )
திருமுகவுரை--
எ .பீர் முகம்மது (கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை அதிபர் )
உள்ளடக்கம் -
08 சிறுகதைகள்
1- அணிலே அணிலே ஓடி வா
2- நல்லதொரு துரோகம்
3- மலர்வு 74 உதிர்வு 98
4- e= ஓம்
5- சாந்தி
6- கனவுப் பூமி
7- ஜீனத்
8- இலகிமா